கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)

#பிரட்வகைஉணவுகள்
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
அறை வெப்பநிலையில் உள்ள வெண்ணையை எடுத்து அதை நன்றாக பீட் செய்து கொள்ளவும்.
- 2
நன்றாக பீட் செய்த வெண்ணையுடன் துருவிய பூண்டுப்பற்கள், ஒரிகநோ, சில்லி ஃப்ளேக்ஸ், கொத்தமல்லி தழை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
ஒரு பிரெட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு அதன் மேல் இந்த வெண்ணெயை நன்றாக மெல்லியதாக பரப்பவும்.
- 4
இன்னொரு பிரெட் ஸ்லைஸ் எடுத்துக்கொண்டு அதன் மேல் துருவிய சீஸை பரப்பவும்
- 5
சீஸ் பரப்பிய பிரெட் துண்டின் மேல் வெண்ணை தடவிய பிரெட்டை வைக்கவும்.
- 6
வெண்ணெய் தடவிய பிரெட் அடிப்பக்கம் இருக்கும்படி சூடான தோசை தவாவில் போடவும்
- 7
மேல் புறமும் வெண்ணை தடவி நன்றாக இரு புறமும் சிவக்கும்படி ரோஸ்ட் செய்து எடுக்கவும்
- 8
இதுபோல மற்ற இரண்டு பிரெட் ஸ்லைஸ் களையும் செய்து எடுக்கவும்
- 9
தட்டில் எடுத்து வைத்து ஆறியதும் ஃபிங்கர் வடிவத்தில் கட் செய்யவும்
- 10
தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
-
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl Bharathi sudhakar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Nisa -
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
-
More Recipes
கமெண்ட்