பிஸிபேலாபாத் (bisibelabath recipe in Tamil)
# goldenapron2
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பாசிப்பருப்பு துவரம்பருப்பு ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்
- 2
நன்கு கொதிக்கும் போது மஞ்சள் தூள் சிறிது எண்ணெய் விட்டு நன்கு கிளறவும்
- 3
காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கி வைக்கவும்
- 4
இஞ்சி பூண்டு ஆகியவற்றை இடித்து வைக்கவும்
- 5
புளியை ஊற வைத்து பின் கரைத்து வடிகட்டி வைக்கவும்
- 6
வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 7
பின் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 8
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 9
பின் நறுக்கிய காய்கறிகள் சேர்க்கவும்
- 10
கூடவே தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 11
பத்து நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் மூடி வைத்து வேக விடவும்
- 12
பின் பிஸிபேலாபாத் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
- 13
காய்கறிகள் முக்கால் பாகம் வரை வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கிளறவும்
- 14
அரிசி மற்றும் பருப்பை நன்கு குழைய வேகவிடவும்
- 15
பின் வதக்கிய காய்கறிகளை நன்கு கொதிக்க விட்டு குழைய வேகவைத்த சாதம் மற்றும் பருப்புடன் சேர்த்து நன்கு கிளறவும்
- 16
பின் தனியாக சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுத்து வெந்து கொண்டிருக்கும் சாதத்துடன் கொட்டவும்
- 17
பின் மீண்டும் அதே கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும்
- 18
இதையும் சாதத்துடன் கொட்டவும்
- 19
பின் எல்லாம் சேர்ந்து நன்கு கிளறி கொதிக்க விட்டு பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 20
இப்போது எல்லாத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 21
மேல் சூடான நெய் விட்டு சுடச்சுட பரிமாறவும்
- 22
சுவையான மணமான பிஸிபேலாபாத் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
-
-
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
பைனாப்பிள் ரசம்(pineapple rasam recipe in tamil)
#srஇதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும் விஷேச நாட்கள் மற்றும் விழா நாட்களில் தினமும் செய்யும் ரசத்தை விட இந்த மாதிரி புதுவிதமாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree Pavumidha -
-
முப்பருப்பு முளைக் கீரை கூட்டு...💪(keerai with mixed dal koottu recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மூன்று பருப்புகளையும் சேர்த்து முளைக்கீரையை சேர்த்து செய்த கீரை கூட்டு. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. கீரையிலுள்ள இரும்பு சத்தும் பருப்பில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
-
-
-
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
கட்டி மிட்டி தால் (Katti Mitti Dhal Recipe in TAmil)
#goldenapron2குஜராத் மாநிலத்தில் பிரபலமான சைட் டிஷ் சாதத்திற்கு ஏற்ற கிரேவி நம்ம ஊர் சாம்பார் மாதிரி ஆனால் செய்முறை மற்றும் ருசியும் சற்று வித்தியாசமானது முதல் முறையாக முயற்சி செய்த டிஷ் இது Sudha Rani -
-
-
-
-
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
-
*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
#Cookpadturns6குக்பேடிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாளுக்கு செய்யும், ஜீரா ரைஸ் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
More Recipes
கமெண்ட்