பீட்ரூட் தோசை (beetroot Dosa recipe in Tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#அன்பு

பீட்ரூட் தோசை (beetroot Dosa recipe in Tamil)

#அன்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் - தோசைமாவு
  2. 1/4கப் - பீட்ரூட் சாறு
  3. தேவையான அளவு - உப்பு
  4. தேவையான அளவு - எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தோசைமாவில் பீட்ரூட் சாறு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

  2. 2

    1/2 மணி நேரத்திற்கு பின்னர் மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes