முட்டை /சால்னா குழிபணியாரம்

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
Dubai

முட்டை /சால்னா குழிபணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 முட்டை -
  2. 1/2 கப் - மீதியான மிக்ஸ்ட்சால்னா
  3. (ஆட்டுக்கால் பாயாசால்னா, கொப்தா சால்னா, மட்டன் சால்னா)
  4. 1/2 தேக்கரண்டி - மிளகு தூள்
  5. 1/2 தேக்கரண்டி - உப்பு
  6. 1 மேசைகரண்டி - கொத்துமல்லி தழை,பொடியாக அரிந்தது
  7. 1 பச்சமிளகாய் பொடியாகஅரிந்தது
  8. 1 வெங்காயம் பொடியாகஅரிந்தது
  9. 1/2 கப் வெந்த மட்டன் கீமா(கொத்துகறி)
  10. 1/2 கப் - தேங்காய் துருவல்
  11. 1/2 பழம் தக்காளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டை, மிளகு, உப்பு, தக்காளி, வெந்த கீமா,தேங்காய் துருவல் (வெங்காயம் கொத்துமல்லி பச்சமிளகாய்)மேலே கொடுக்க பட்டுள்ளதில் பாதி அளவு சேர்த்து மிக்ஸியில் முக்கால் பதத்துக்கு ஓடவிடவும்.மையாக அரைக்க வேண்டாம்.

  2. 2

    அரைத்த கலவையுடன், மிக்ஸட் சால்னா, மீதி உள்ள வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி தழை சேர்த்து நன்குகிளறி வைக்கவும்.

  3. 3

    குழிபணியார சட்டியைகாயவைத்து தீயின் தனலை மிதமாக வைத்து நல்லெண்ணை + நெய் ஊற்றி மேலே கலந்த கலவையை குழிபணியாரமாகஊற்றவும்.

  4. 4

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிட்டு இரக்கவும்.மின்ட் சட்னியுடன்சாப்பிட அருமையாக இருக்கும்,

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
அன்று
Dubai
I am a Food Blogger and You tuber, Blog Name - samaiyal attakaakasam/ Youtube Name - samaiyal attkaasam, I have 30 years experience in my kitchen world, expert in baby food, kids delight, Arabic food, bachelor easy cooking and Traditional recipes. I am posting my recipes both Tamil and English which is http://cookbookjaleela.blogspot.ae http://samaiyalattakaasam.blogspot.ae
மேலும் படிக்க

Similar Recipes