சால்ட் அண்ட் பெப்பர் குடமிளகாய்

Rani S
Rani S @cook_20527836

சால்ட் அண்ட் பெப்பர் குடமிளகாய்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 குடமிளகாய்
  2. 1 வெங்காயம்
  3. தேவைக்கு உப்பு
  4. தேவைக்கு பெப்பர்
  5. 1கப் தண்ணீர்
  6. 1 🥄 எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    2 குடமிளகாய் எடுத்து சிறிதாக வெட்டி கொள்ளவும். அதே போல் வெங்காயத்தையும் வெட்டி கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும், பின்னர் அதில் குடமிளகாய் சேர்க்கவும்

  3. 3

    அதில் உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rani S
Rani S @cook_20527836
அன்று

Similar Recipes