பணீர் கேப்ஸிகும் பெப்பர் சில்லி பரோட்டா.in restaurant style(paneer chilli parotta recipe in tamil)

#pongal 2022
பரோட்டா செய்யும் முறை பற்றி 487 ரெசிபி செய்முறையில் பார்க்கவும். 489 ரெசிபியில் பன்னீர் கேப்ஸிகம் பெப்பர் ஃப்ரை ரெசிபி செய்யும் முறை பற்றி கொடுத்துள்ளேன். இரண்டையும் மிக்ஸ் செய்து இந்த சில்லி பரோட்டா செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர். மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில். இதற்காக கடைக்கு சென்று அதிக செலவு செய்ய வேண்டாம்.
பணீர் கேப்ஸிகும் பெப்பர் சில்லி பரோட்டா.in restaurant style(paneer chilli parotta recipe in tamil)
#pongal 2022
பரோட்டா செய்யும் முறை பற்றி 487 ரெசிபி செய்முறையில் பார்க்கவும். 489 ரெசிபியில் பன்னீர் கேப்ஸிகம் பெப்பர் ஃப்ரை ரெசிபி செய்யும் முறை பற்றி கொடுத்துள்ளேன். இரண்டையும் மிக்ஸ் செய்து இந்த சில்லி பரோட்டா செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர். மிகவும் எளிதாக வீட்டிலேயே செய்யலாம் ரெஸ்டாரன்ட் ஸ்டைலில். இதற்காக கடைக்கு சென்று அதிக செலவு செய்ய வேண்டாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பரோட்டா படத்தில் காட்டியுள்ளபடி கொஞ்சம் மொத்தமாக செய்து கொள்ளவும். ஆறு பரோட்டா வரை கத்தியில் படத்தில் காட்டியுள்ளவாறு கட் செய்து கொள்ளவும்.
- 2
கிரேவியில் இந்த பரோட்டா துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.நான் செய்துள்ள பெப்பர் ஃப்ரை கிரேவிக்கு ஆறு பரோட்டா கரெக்டாக இருந்தது. நன்கு கரண்டி கொண்டு பிரட்டி விட்டு சூடு ஏற செய்யவும். எல்லாம் நன்கு கலந்துவிட ஹாட் பேக்கில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தொட்டுக்கொள்ள ஆனியன் ரைத்தா எலுமிச்சை ஊறுகாய் சூப்பராக இருக்கும். பநீர் கேப்ஸிகம் பெப்பேர் சில்லி பரோட்டா ரெடி. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் ப்ளேட்டில் வைத்து போர்க் கரண்டி கொடுத்து அசத்தவும். ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சில்லி பரோட்டா வீட்டிலேயே தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது Laxmi Kailash -
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. #flour1 #GA4 #MILK Lakshmi Sridharan Ph D -
வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். Mangala Meenakshi -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
-
குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா
குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. The.Chennai.Foodie -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது Thilaga R -
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
-
சில்லி பன்னீர் (Chilli paneer recipe in tamil)
#ap week2காரமான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் மிகவும் மொருமொருப்பாக அனைவரும் விரும்பும் சுவையில்... Jassi Aarif -
சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran -
இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)
#kids1ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன். Linukavi Home -
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
பூண்டு பெப்பர் சாதம் (Poondu pepper satham recipe in tamil)
#GRAND2இந்த பூண்டு பெப்பர் சாதம் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நிறைய இருக்கும். Sahana D -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)
மலபார் பரோட்டா: சாஃப்ட், பல லேயர்கள் , ஏகப்பட்ட ருசி , நெய் மணம். கேரளாவில் இது ஒரு ஸ்ட்ரீட் ஃபூட், மிகவும் பாபுலர் பொறுமை. நல்ல மாவு, பிசைய சரியான அளவு நீர், ரெஸ்ட் செய்யும் நேரம், சரியான முரையில் நீட் செய்தல், நிறைய நெய் மிகவும் முக்கியம் அப்பொழுதுதான் சாஃப்ட் மல்டை லேயர் (multi layered) பரோட்டா நன்றாக வரும். நான் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் அன் பிலிச்ட் (ALL PURPOSE UNBLEACHED ENRICHED) கோதுமை மாவு. இது சத்துக்கள் நிறைந்தது, சமைக்கும் இடத்தில் வெளிச்சம் இல்லாததால் சில புகைபடங்கள் பளிச்சென்று வரவில்லை, சமைக்கும் நேரம் 30 நிடங்கள் தான் ரெஸ்ட் நேரம் 2 ½ மணி #kerala Lakshmi Sridharan Ph D -
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi -
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar
More Recipes
- பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
- சக்கரவள்ளி கிழங்கு லட்டு(sweet potato laddu recipe in tamil)
- ஹோட்டல் சாம்பார்/பொட்டுக்கடலை சாம்பார்(pottukadalai sambar recipe in tamil)
- ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
- பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
கமெண்ட் (2)