கதம்ப சாம்பார்#book

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

அன்றாட சமையல்

கதம்ப சாம்பார்#book

அன்றாட சமையல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. துவரம் பருப்பு 100 கிராம்
  2. புளி சிறிய எலுமிச்சை அளவு
  3. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. கத்திரி
  6. பரங்கி
  7. வெண்டை
  8. வெங்காயம
  9. காரட் தலா 1
  10. எண்ணெய் 2 ஸ்பூன
  11. கடுகு சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பையும் புளி தனித்தனியே அரைமணி சூடுநீரில் ஊற விடவும்

  2. 2

    பருப்பை குக்கரில் 5 விசில் வேகவிடவும்

  3. 3

    ஆறியபின் திறந்து காய்கறி துண்டுகள் புளித்தண்ணீர் சாம்பார் பவுடர் உப்பு 1/2 கப் நீருடன் ஒரு விசில் வேகவிடவம்

  4. 4

    போதுமான அளவு சூடுநீர் கலந்து வேண்டிய அளவு திக்காக மாற்றிக் கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes