#galatta பீர்க்கங்காய் சட்னி

Cookwithsugu
Cookwithsugu @cook_22482489

#galatta பீர்க்கங்காய் சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பீர்க்கங்காய் 1
  2. கத்திரிக்காய் 5
  3. உருளைக்கிழங்கு 1
  4. பெரிய வெங்காயம் 1
  5. தக்காளி 5
  6. பச்சை மிளகாய் ‌5
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி ‌சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் 100 மிலி
  11. தாளிக்க தேவையான பொருட்கள்
  12. கடுகு 1 தேக
  13. தேங்காய் எண்ணெய் ‌3 மேக்
  14. கறிவேப்பிலை சிறிது
  15. பெருங்காயம் ‌1 சிட்டிகை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், தக்காளி, பீர்க்கங்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நன்கு அறியப்பட்டு குக்கரில் போடவும்

  2. 2

    அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு சேர்க்கவும் ‌

  3. 3

    காய் வேகும் ‌அளவிற்கு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நான்கு சத்தம் வரும் வரை வேக வைக்கவும். பிறகு வேக வைத்த காய்கறிகளை மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும்.

  4. 4

    நன்கு கடைந்த பிறகு சட்னி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.. தாளிக்க ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ‌3 மேக ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து பொரிய விட்ட பின்னர் சட்னியும் சேர்த்து கொள்ளலாம்.

  5. 5

    சுவையான பீர்க்கங்காய் சட்னி தயார். இதை தோசை இட்லி ஆப்பம் புட்டு இதனுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cookwithsugu
Cookwithsugu @cook_22482489
அன்று

Similar Recipes