கேரட் உருளைக்கிழங்கு பால்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ தனியே நன்றாக மசியும் அளவு வேக வைத்து ஆறியதும் தோல் உரித்து மாவாக மசித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு துருவிய கேரட் சாதம் மசாலா வகைகள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
உருளைக்கிழங்கு சாதத்தில் இருக்கும் பிசுபிசு ஐ போக்க கார்ன் பளார் பிரட்கிரம்ஸ் 1 மேஜைக்கரண்டி சேர்த்து கொள்ளவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 5
1 மேஜைக்கரண்டி மைதா 1/2 மேஜைக்கரண்டி கார்ன் பளார் 1 தேக்கரண்டி மிளகு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். பிரட் கிரம்ஸ் எடுத்து கொள்ளவும்.
- 6
உருட்டி வைத்துள்ள பால்ஸ் ஐ மைதா கார்ன் ப்ளார் கலவையில் முக்கி பிரட்கிரம்ஸ் இல் உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 7
கேரட் உருளைக்கிழங்கு பால்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
-
-
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#arusuvai3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி துவர்ப்பு சுவைகளில் சிறந்த உருளை வைத்து சுவையான போண்டா. இதனை குழந்தைகளுக்கு டீ ஸ்னாக்காக செய்து கொடுக்கலாம். Aparna Raja -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்