சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்து இரண்டாக பிரித்து எடுத்து கொள்ளவும்
- 2
இரண்டு பங்கு மாவையும் லேசாக திரட்டி கொள்ளவும்
- 3
ஒரு சப்பாத்தி மேல் சிறிது வெண்ணையை தேய்த்து மாவை தூவி அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மடித்து கொள்ளவும்
- 4
மடித்து 1/2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்... பிறகு அதை வெளியே எடுத்து மீண்டும் தேய்த்து வெண்ணெய் தடவி மடித்து மீண்டும் 1/2 மணிநேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்
- 5
மூன்றாவது முறை இதேபோல் செய்து பீரிசரில் 1/2 மணி நேரம் வைக்கவும்
- 6
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 7
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 8
அத்துடன் மிளகாய் தூள், கறி மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.. சிறிது தண்ணீர் விட்டு கொதித்து தண்ணீர் வற்றியதும் ஆறவிடவும்
- 9
பிரிஜ்ஜில் இருந்து மாவை எடுத்து சதுரமாக தேய்த்து கொள்ளவும்...அதை ஆறு பாகமாக வெட்டி கொள்ளவும்
- 10
ஒரு பாகத்தை எடுத்து நடுவில் மசாலா அதன் மேல் முட்டை வைக்கவும்
- 11
இரு முனையை மட்டும் சேர்த்து அதன் மேல் லேசாக பால் தடவவும்
- 12
அடி கனமான கடாயில் ஒரு ஸ்டான்டு வைத்து அதன் மேல் பப்ஸ் தட்டை வைத்து மூடி 25 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விடவும்
- 13
இப்போது சுவையான முட்டை பப்ஸ் தயார்...
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை சால்னா
#lockdown1 எப்போதும் கடைகளில் கிடைக்கும் பரோட்டாவும் முட்டை சால்னாவும் எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... இப்போது கடைகள் அடைப்பு அதனால் வெளியில் வாங்க முடியாது... நான் செய்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது இனி கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை... இனி வீட்டில் செய்து அசத்தலாம்.. Muniswari G -
-
-
-
முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks Santhi Chowthri -
-
-
-
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
பத்துரா உடன் போலே (Pathura with bhole masala recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Vimala christy -
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பட்டாணி சீஸ் பாஸ்தா | பாஸ்தா இன் வொயிட் சாஸ் (paatani cheese pasta recipe in tamil)
#goldenapron3#book Dhaans kitchen
More Recipes
கமெண்ட்