மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 மாம்பழம்
  2. 5ஸ்பூன் சர்க்கரை
  3. 8ஸ்பூன் கிரீம்
  4. 5 முந்திரி
  5. 5பாதம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    Full கிரீம் ஐ நன்கு அடித்து விடவும். கிரீம் இல்லாதவர்கள் பால் ஆடையை எடுத்து பிரிட்ஜ் ல் வைத்து நன்கு அடித்து கொள்ளவும்.

  3. 3

    அரைத்த விழுதை கிரீம் ல் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஏர் கன்டைநேர் பாக்சில் கொட்டி மேலே முந்திரி,பாதம் ஐ பொடியாக நறுக்கி தூவி விடவும்.

  4. 4

    பிரிட்ஜ் ல் வைத்து சில மணி நேரம் கழித்து பார்த்தால் ஐஸ் கிரீம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Top Search in

Similar Recipes