உளுத்தங்கஞ்சி 🍵🍵🍵 (Ulunthankanji Recipe in Tamil)

உளுத்தங்கஞ்சி 🍵🍵🍵 (Ulunthankanji Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுத்தம் பருப்பையும் பச்சரிசியையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறுவதற்கு வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
- 2
பருப்பு நன்றாக ஊறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றவும். கைவிடாமல் 20 நிமிடங்கள் மிதமான சூட்டில்கலக்கிக் கொண்டே இருக்கவும். இல்லையென்றால் அடி பிடிக்கும்.
- 3
கஞ்சி பச்சை வாசனை போக நன்றாக கொதித்தவுடன் வெல்லப்பாகு சேர்த்து கிளறவும். நன்றாக கொதித்தவுடன் துருவிய தேங்காய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.சுவையான சத்து நிறைந்த உளுத்தங் கஞ்சி தயார் இதனை சூடாகவோ அல்லது குளிர வைத்து பருகலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
ஸ்வீட் அம்மனி கொழுக்கட்டை (Sweet ammini kolukattai Recipe in Tamil)
#nutrient2#book Sudharani // OS KITCHEN -
பருத்திப்பால் (Paruthi paal recipe in tamil)
#coconut பருத்திப்பால் குடிப்பதினால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Manju Jaiganesh -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo உண்ணியப்பம் கேரளத்து உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். BhuviKannan @ BK Vlogs -
-
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
-
கேழ் வரகு எள்ளு உருண்டை (kelvaraku ellu urundai recipe in tamil)
#nutrient3 #arusuvai1 Stella Gnana Bell -
-
-
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
சாஃப்ட் அரியுண்டா (Ariyunda recipe in tamil)
#kerala மிகவும் ருசியான அரிசி இனிப்பு உருண்டை.கேரளாவில் அதிக அளவில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் ஒரு இனிப்பு பண்டம்.... Raji Alan -
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு லட்டு (Mulaikattiya paasipayiru Ladoo REcipe in Tamil)
#ga4Week11 Santhi Chowthri -
கோதுமை புட்டு வித் மாம்பழம் (Kothumai puttu with maambazham Recipe in Tamil)
#nutrient3 Dhanisha Uthayaraj -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
இனிப்பு வடை(inippu vadai recipe in tamil)
#CF6எங்கள் குடும்பங்களில் நலங்கு விருந்தில் இனிப்பு வடை கண்டிப்பாக இடம் பெறும். அதை எப்படி செய்வது எனப் பார்ப்போம். punitha ravikumar
More Recipes
கமெண்ட்