கந்தரப்பம் (Kantharappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வெந்தயம் இந்நான்கையும் நன்கு அலம்பி ஒரு மணி நேரம்ஊற வைக்கவும்.
- 2
அரை கப் வெள்ளத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடித்து வைக்கவும்.
- 3
ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீர் வடித்து ஒரு மிக்சியில் நைசாக அரைக்கவும். அரைக்கும் பொழுது துருவிய தேங்காய் மற்றும் வெல்லப்பாகை சேர்த்து அரைக்கவும்.நைசாக அரைத்த மாவில் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.அரைத்த மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
- 4
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் காய வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கரண்டி மாவை நடுவில் ஊற்றவும்.ஒரு கரண்டி மாவு ஊற்றி ஆப்பம் வெந்து மேலே வந்தபின் அடுத்து கரண்டி மாவு ஊற்றவும் இல்லையெனில் ஒட்டிக்கொள்ளும்.வெல்லம் சேர்த்து செய்துள்ளதால் மிதமான தீயில் வைத்து பொரிக்கவும் இல்லையெனில் கருகிவிடும்.
- 5
சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் கந்தரப்பம் ரெடி. விநாயக சதுர்த்தியின் விநாயகருக்கு கொழுக்கட்டை உடன் சந்தர்ப்பத்தையும் நைவேத்தியமாக வைத்து பூஜை செய்யுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
சீறாளம்(Seeralam) (Seeralam recipe in tamil)
#mom#india2020இந்த உணவு தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும்.மிகவும் ஆரோக்கியமானது. Kavitha Chandran -
சுசீயம்(sweet stuffed bonda) (Susiyam recipe in tamil)
*தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பலகாரங்கள்.*அதில் முதன்மையானது இந்த சுசீயம்.* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பலகாரம் தான் இந்த சுசீயம்.#Ilovecooking #breakfast kavi murali -
இனிப்பு குழிப்பணியாரம் (Inippu kuzhipaniyaram recipe in tamil)
# kids1 # snacks Azhagammai Ramanathan -
உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
#kerala #photo உண்ணியப்பம் கேரளத்து உணவுகளில் பிரபலமான ஒன்றாகும். BhuviKannan @ BK Vlogs -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
-
-
-
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
-
-
மோதகம்(modak recipe in tamil)
#npd1 இது பிள்ளையார் சதுர்த்தியில் நிச்சயமாக இடம் பிடிக்கும் ஒரு பிரசாதம் Muniswari G -
-
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட் (2)