பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 ஆட்டு மூளை
  2. 2ஸ்பூன் பெரிபெரி மசாலா
  3. 3 ஸ்பூன் எண்ணெய்
  4. பெரிபெரி மசாலா செய்ய :
  5. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1ஸ்பூன் பூண்டு தூள்
  7. 1ஸ்பூன் வெங்காய தூள்
  8. 1/2ஸ்பூன் ஆரி கேனோ
  9. 1/4ஸ்பூன் மிளகுதூள்
  10. 1/4ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மூளையை சேர்த்து வதக்கி கடைசியாக பெரிபெரி மசாலாவையும் (1-7) சேர்த்தால் காரசாரமாக சூப்பரா இருக்கும்🌶🌶🌶🌶🍲🌶🌶🌶🤤🤤😋😋🥵🥵

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes