ஸ்பைசி சப்பாத்தி(spicy chapati recipe in tamil)

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#arusuvai2
#goldenapron3
இட்லி தோசைன ஈசியான சட்னி சாம்பார் வச்சு டிபன் கொடுத்திடலாம். ஆனா சப்பாத்திக்கு சைடிஷ் வைக்கிறது ரொம்ப கஷ்டம். வெங்காயம் தக்காளி வச்சு ஈஸியான சைடிஸ் பண்ணி இருக்கேன் பாருங்க. ஸ்பைசி சப்பாத்தி சீக்கிரமாக செய்து முடிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4வெங்காயம்
  2. 3தக்காளி
  3. 4 பச்சை மிளகாய்
  4. சோம்பு தாளிக்க
  5. ஏலக்காய் தாளிக்க
  6. 2 ஸ்பூன் மிளகாய்தூள்
  7. 4 ஸ்பூன் மல்லி தூள்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. 4 ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு ஏலக்காய் தாளித்து பின் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    தக்காளி ஜூஸ் ஆக வரும் வரை நன்கு வதக்கவும். பின் மிளகாய் தூள் மல்லித் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தொக்கு போல் நன்கு வரவும்.

  3. 3

    மாவு பிசைந்து சப்பாத்தி ரெடி பண்ணி வைத்துக் கொள்ளவும்.பின் சப்பாத்தியை ரோல் செய்து அந்த தொகை சப்பாத்தியில் வைத்து நன்கு உருட்டி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes