Vadacurry(Vadacurry recipe in tamil)

இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும், ஊற வைத்த கடலைப் பருப்பை ஒன்னும் பாதியுமாக நன்றாக அரைத்துக் கொள்ளவும், பின்பு தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை மையாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த கடலைப்பருப்பை ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒன்று ஒன்றாக பொரித்து எடுக்கவும்,
- 3
ஒரு கனமான கடாயை வைத்து அதில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, என்னை காய்ந்தபின் சோம்புத்தூள், கல்பாசி, ஏலக்காய், மராத்தி முக் மட்டும் பட்டை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும், பின்பு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும், அதன் பின் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு வயதுகள் சேர்த்து நன்றாக வதக்கவும்,பின்புமஞ்சள் தனியா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், இப்பொழுது பொரித்தெடுத்த கடலைபருப்பு பக்கோடாவை உதிர்த்துக் கொள்ளவும், பின்பு உதிர்த்த பக்கோடா வை கொதிக்கும் தண்ணீருடன் சேர்க்கவும் சேர்க்கவும் இப்பொழுது உப்பு சேர்த்து நன்கு களரி வெட்டு ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்
- 5
ஐந்து அல்லது ஆறு நிமிடம் கழித்து மறுபடியும் நன்றாக கிளறவும், பின்பு மேலாக என்னை வர ஆரம்பித்தது அடுப்பை அணைத்து விடவும்,
சுவையான வடைகறி ரெடி, இந்த வடகறி இட்லி தோசை, ஆப்பம், இடியாப்பம் மற்றும் அனைத்து டிபன் வகைகளுக்கும் ஏற்றது. இதை நீங்கள் நிச்சயமாக வீட்டில் செய்து பார்த்து, என்னுடன் உங்கள் அனுபவத்தை பகிரவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham
-

சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen
-

-

புதினா சிக்கன் / க்ரீன் சிக்கன்
#Flavourful #க்ரீன்சிக்கன் #புதினாசிக்கன்இந்த புதினா சிக்கன் கீ ரைஸ் / தேங்காய் பால் சாதம்/ வெள்ளை சாதத்திற்கு, மற்றும் தோசை , ஆப்பம் , சப்பாத்தி மற்றும் பூரி போன்ற டிபன் வகைகளுக்கும் ஒரு நல்ல சைடிஷ் Shailaja Selvaraj
-

வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith
-

கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil
-

வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam
-

தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா
#vattaram #week11இந்த கடப்பா ரெசிபி இட்லி , தோசை வியாபம் ஆப்பம் மற்றும் சப்பாத்திக்கு ரொம்பவே பொருத்தமான ஒரு காம்பினேஷன் Shailaja Selvaraj
-

சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna
-

-

எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர்
-

வடை கறி (Vadaikari recipe in tamil)
இந்த உணவு புரதச்சத்து மிகுந்தது. இட்லி, தோசை, ஆப்பம் முதலிய சிற்றுண்டி வகைகளுக்கு சிறந்த துணை உணவாகும் #breakfast#myfirstrecipe Priya Kumar
-

-

வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN
-

சிக்கன் வடகறி(Chicken vadacurry recipe in tamil)
#vadacurry இந்த ரெசிப்பியை முதன் முறையாக செய்துள்ளேன்.. அருமையாக இருந்தது.. Muniswari G
-

-

-

-

-

கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்
Durga -

காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali
-

சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி. #vadacurry Lakshmi Sridharan Ph D
-

-

-

சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani
-

செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham
-

சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN
-

வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar
-

காய்கறி பாயா (Vegetable paayaa recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து ஆம்லெட் ஆப்பம் அதற்கு பொருத்தமான காய்கறி பாயா செய்துள்ளோம். Renukabala
-

செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)

























கமெண்ட் (2)