எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் பால்
  2. 6ஆரஞ்சு
  3. 3கரண்டி கஸ்டட் பொடி
  4. 3கரண்டி கான் மாவு
  5. 1கப் சீனீ
  6. 1மூடி வெண்ணி ல எஸ்ஸன்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஆரஞ்சு சாறு,கஸ்டட், சீனீ சேர்த்து கொதிக்க வைத்து கட்டி கலவையான பிறகு இறக்கவும்

  2. 2

    அடுத்த பாத்திரத்தில் பால்,சீனீ,கான் மாவு,வெண்ணில எஸ்ஸன்ச் சேர்த்து கட்டி பதத்தில் இறக்கவும்

  3. 3

    ஒரு கண்ணாடி குடுவயில் ஆரஞ்சு கலவை அடுத்த பால் கலவை மாத்தி மாத்தி ஊத்தவும்

  4. 4

    குளிர் பெட்டியில் 2 மனி உறைய வைத்து பரிமாற வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes