வெந்தயக்கீரை அடை
#arusuvai6
வெந்தயக்கீரை சேர்த்து செய்த சத்தான அடை.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து களைந்து விட்டு தண்ணீர் விட்டு மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
பின்னர் மிளகாய் வற்றல் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அலசிய வெந்தயக்கீரையை மிளகு தூள் பெருங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வதக்கி கொள்ளவும்
- 4
அதை அடைமாவில் கலந்து கொள்ளவும்
- 5
தோசை கல் காய்ந்ததும் சிறிது கனமான அடைகளாக விட்டு நடுவில் சிறிய குழிகள் செய்து அதில் நல்லெண்ணெய் விடவும்.
- 6
மிதமான தீயில் பொன்னிறமாக வேக விட்டு திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தவல அடை
#Nutrient1#bookதவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது . Shyamala Senthil -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
-
-
ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
திணை காய்கறி பொங்கல்
#breakfastதிணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
-
-
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை.... Nalini Shankar -
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
-
இருபுளிக்குழம்பு
#மதியஉணவுகள்இந்த குழம்பில் மோர் மற்றும் புளி இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த பெயர். Sowmya Sundar -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
மோர் ரசம்
#sambarrasamசுவையான அதே நேரத்தில் சுலபமாக செய்யக்கூடியது. மோர்ச்சார் என்றும் சில பகுதிகளில் கூறுவார்கள். Sowmya sundar -
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
-
-
-
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam -
-
-
-
முள்ளங்கி மசாலா ஃப்ரை
#arusuvai5முள்ளங்கியை சாம்பாரில் தான் போடணும்னு இல்லை. வித்தியாசமாக புதிதாக அரைத்த மசாலா சேர்த்து ஃப்ரை செய்யலாம் வாருங்கள். Sowmya sundar -
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13032017
கமெண்ட் (2)