சமையல் குறிப்புகள்
- 1
பொடி செய்ய வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும். ஆறியதும் பொடி செய்து கொள்ள.
- 2
புளி கரைசலை வடித்து கரைத்து கொள்ளவும். பருப்பு கரைகல், தக்காளியை பொடி செய்து கொள்ள.
- 3
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு தாளித்து பச்சை மிளகாயை கீரி போட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியதும் புளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து 2நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்த பொடியில் 2 1/2 டீஸ்பூன் சேர்தோ அல்லது தேவையான சேர்த்து கலந்து கொள்ளவும். உடுப்பி ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
உருண்டை மோர்க்குழம்பு (Urundai morkulambu recipe in tamil)
கோடை காலங்களில் குளிர்ச்சி தேவைப்படும் நேரங்களில் ,மோர் /தயிர் சேர்த்து சமைப்போம் . எங்கள் வீட்டில் அடிக்கடி மோர்க்குழம்பு செய்வோம். இதில் உருண்டை மோர்க்குழம்பு மிகவும் எளிது. #GA4#week7#buttermilk Santhi Murukan -
-
புடலங்காய் விதை சட்னி (pudalangai vithai chutni recipe in tamil)
#goldenapron3#book#chefdeena.கொஞ்சம் வித்தியாசமான சட்னி.இது பட்ஜெட் சட்னினு சொல்லலாம். Vimala christy -
பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்
#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி. Vimala christy -
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு.... Nalini Shankar -
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
-
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
மாங்காய் மின்ட் ரசம் (Maankaai mint rasam recipe in tamil)
#arusuvai4 சுவையான ரசம் வகைகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
#தினசரி ரெசிபி2 பிரண்டை துவையல்
சாதாரணமாக பிரண்டை என்றால் உடலுக்கு மிக நல்லது அதுவும் பிரண்டையில் துவையல் செய்து சாதத்தில் நெய்(அ)நல்லெண்ணெய் விட்டு சாப்பிட உடலுக்கு மிகமிக நல்லது Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13074144
கமெண்ட் (5)