பன்னீர் 65

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#hotel ஹோட்டல்களில் பிரசித்திப்பெற்ற பன்னீர் 65 இனி வீட்டிலேயே செய்யலாம்

பன்னீர் 65

#hotel ஹோட்டல்களில் பிரசித்திப்பெற்ற பன்னீர் 65 இனி வீட்டிலேயே செய்யலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 350கிராம் பன்னீர்
  2. ஊறவைக்க : 👇🏻
  3. 1-1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1டீஸ்பூன் தனியா
  5. 3/4டீஸ்பூன் கரம் மசாலா
  6. 1/4டீஸ்பூன் மஞ்சாள் தூள்
  7. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1டீஸ்பூன் தயிர்
  9. உப்பு
  10. கலவை: 👇🏻
  11. 2டேபிள்ஸ்பூன் மைதா
  12. 1டேபிள்ஸ்பூன் சோளா மாவு
  13. 1/2டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  14. 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  15. உப்பு
  16. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பன்னீரை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும் இதில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா தயிர் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    ஒரு தட்டில் மைதா மாவு சோள மாவு அரிசி மாவு மிளகுத்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஊற வைத்த பன்னீரை புரட்டி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து புரட்டி எடுத்த பன்னீரை இளஞ்சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes