Plain pepper paniyaram

#breakfast
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் பண்டிகை நாட்களில் செய்யபடும் சிறப்பு காலை சிற்றுண்டி. தொட்டு கொள்ள தேங்காய் சட்னி அல்லது புளி சட்னி சுவையாக இருக்கும். பச்சை வெங்காயம் சட்னி அருமையாக இருக்கும்.(raw onion chutney) மிக எளிதாக செய்யக்கூடியது. சாதாரண இட்லி மாவு போதும்.
Plain pepper paniyaram
#breakfast
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் பண்டிகை நாட்களில் செய்யபடும் சிறப்பு காலை சிற்றுண்டி. தொட்டு கொள்ள தேங்காய் சட்னி அல்லது புளி சட்னி சுவையாக இருக்கும். பச்சை வெங்காயம் சட்னி அருமையாக இருக்கும்.(raw onion chutney) மிக எளிதாக செய்யக்கூடியது. சாதாரண இட்லி மாவு போதும்.
சமையல் குறிப்புகள்
- 1
12 கரண்டி இட்லி மாவு எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் மிளகு ஒரு ஸ்பூன் சீரகம் எடுத்துக்கொள்ளவும். சீரகம் மிளகை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். மாவில் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
மாவை நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பில் பணியார கல்லை வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.
- 3
கல் சூடு ஏறியவுடன் கரண்டியில் மாவை எடுத்து குழிகளில் ஊற்றவும். மூடிக்கொண்டு மூடி மிதமான தீயில் சிவக்க வேகவிடவும். பிறகு மூடியை எடுத்துவிட்டு பணியாரத்தை விருப்பம் என்றால் மீண்டும் பணியாரத்தின் மேல் எண்ணெய் விட்டுக் கொள்ளவும்.திருப்பி போடவும். உள் பக்கமும் நன்கு வேகவிடவும்.
- 4
சுவையான மிளகு வாசத்துடன் கூடிய காரமில்லாத பணியாரம் ரெடி. இதுவும் சுவையாக இருக்கும். புளித்த மாவை உபயோகிக்க வேண்டாம். இட்லி ஊற்றும் பாதத்தில் புளித்த மாவை உபயோகப்படுத்தவும். சட்னி சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)
#AS Raw Banana Onion Potato bajji மஞ்சுளா வெங்கடேசன் -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar -
-
கமன் டோக்லா(kaman dhokla)
கமன் டோக்லா ஒரு பிரபலமான குஜராத்தி உணவாகும், இது ஒரு பச்சை சட்னி அல்லது இனிப்பு புளி சட்னியுடன் காலை உணவாகவோ இருக்கலாம்.#breakfast Saranya Vignesh -
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
சிதம்பரம் ஸ்பெஷல் சம்பா சாதம் (Sithambaram special samba satham recipe in tamil)
நடராஜருக்கு நிவேதனமாக சம்பா சாதம் வழங்கப்படுகிறது. எங்கள் ஊர் என்பதில் கூடுதல் சிறப்பு # variety Priyaramesh Kitchen -
அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். Priyamuthumanikam -
குடைமிளகாய் பஜ்ஜி
#colours2குடைமிளகாய் பஜ்ஜி மற்ற பஜ்ஜி வகைகள் போலவே சுவையாக இருக்கும். காரம் இருக்காது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள வெங்காய மசாலா அல்லது ஏதாவது ஒரு புளி சட்னி அல்லது ஒயிட் சட்னி நன்றாக இருக்கும். குடைமிளகாய் அடிக்கடி சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. பத்து நிமிடத்தில் மாவு தயார் செய்துவிடலாம் போட்டு எடுக்க 15 நிமிடம் தேவைப்படும். Meena Ramesh -
புழுங்கலரிசி மிளகு தட்டை
எங்கள் வீட்டில் என் மாமியார் அடிக்கடி செய்யு நொறுக்கு தீனி. விடுமுறை நாட்களில் கொறிப்பதற்கும், விருந்தினர்களை உபசரிப்பதற்கும் ஏற்ற ஸ்நாக். நிறைய செய்து வைத்து விட்டால் கவலையே இல்லை. ஆரோக்யமானதும் கூட. வெண்ணெய் அல்லது நெய் சேர்க்காத மொறு மொறு கர கர தட்டை. Subhashni Venkatesh -
மொறு மொறு பணியாரம்
#breakfast#goldenapron3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச காலை உணவு பணியாரம். ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி. Sahana D -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
பெசரட்டு (Pesarettu recipe in tamil)
#apஇந்த தோசை ஆந்திரா மக்களின் காலை சிற்றுண்டி உணவு . இது மிகவும் சத்தானது , சுவையானது. Priyamuthumanikam -
-
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
-
-
-
பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)
(Raw onion chutney)#arusuvai 3 Renukabala -
-
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani
More Recipes
கமெண்ட் (6)