சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அதே கடாயில் சிறிய வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். அதில் தேங்காய் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களில் வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளிக்கவும். பிறகு ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- 4
முட்டையை நன்கு வேக வைத்து கீறி வைத்துக் கொள்ளவும்.குழம்பு நன்கு கொதித்த பிறகு முட்டைகளை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும். சுவையான முட்டை குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach Aishwarya MuthuKumar -
-
-
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌
# Kavithaமணக்கும் மாங்காய்குழம்பு செய்து பாருங்கள் சுவைத்து பாருங்கள் மிக சூப்பராக இருக்கும் இதை செய்ய முதலில் வரமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சிறிது துவரம் பருப்பு சேர்த்து வறுக்காமல் பச்சையாக மிக்சியில் நைசாக அரைத்து மண்சட்டியில் ஊற்றிதேவையான உப்பு போட்டு கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் நறுக்கிய மாங்காய் சேர்த்து வேகவைத்து சிறுதுண்டு வெல்லம் சேர்த்து ஆயில் ஊற்றி கடுகு வரமிளகாய் சின்னவெங்காயம்🌿🌿🌿கறிவேப்பிலை தாளித்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி சாதத்துக்கு பரிமாற மிக சூப்பராக இருக்கும் நன்றி 🙏👸 Kalavathi Jayabal -
-
-
-
-
தட்டப்பயிறு கடைசல் (Thattapayaru kadaisal recipe in tamil)
#jan1 தட்டைப்பயிர் கடைசி உள்ளன வெள்ளை சாதத்தில் நெய் விட்டு அப்பளத்துடன் குழந்தைகளுக்கு கொடுக்க சுவைத்து மகிழ்வர். Siva Sankari -
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்