பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil)

Sowmya sundar @cook_19890356
பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூடை தோல் சீவி நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்.வெந்த நீரை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்
- 2
கடாயில் வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- 3
பின் வெந்த பீட்ரூட்டுடன் வறுத்ததை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
- 4
பாத்திரத்தில் அரைத்த விழுதை ஒரு கப் தண்ணீர்,மஞ்சள் தூள், உப்பு, மற்றும் வேக வைத்த பீட்ரூட் தண்ணீர் சேர்த்து விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 5
கொதித்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம், மிளகாய் வற்றல் தாளித்து ரசத்தில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் ரசம்
#மதியஉணவுகள்பீட்ரூட் பயன்படுத்தி செய்யலாம் ஆரோக்கியமான, சுவையான ரசம். இதன் நிறத்திற்காகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அரைத்து பயன்படுத்துவதால் சத்தும் வீணாகாது. Sowmya Sundar -
-
-
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
-
-
மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
துளசி எலுமிச்சை ரசம் (Thulasi elumichai rasam recipe in tamil)
#sambarrasamதுளசி: துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தை தர கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.எலுமிச்சை:மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி இது.எலுமிச்சை உண்டால் சாறு அருந்தினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல... Aishwarya Veerakesari -
-
-
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
-
-
-
-
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
-
-
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13175259
கமெண்ட் (12)