சோர் கீரிம் கார்ன் மற்றும் ஹாட் பிரான் சூப்
சமையல் குறிப்புகள்
- 1
பானில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் மிளகாய் சேர்த்து வதக்கவும்,இதனுடன் இட்டாலியன் இழைகளை சேர்க்க
- 2
பின் கார்ன் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் அந்த கலவையை மிக்ஸியில் மைய விழுதாக செய்து கொள்ள வேண்டும்.மீண்டும் கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு இறால் உப்பு மிளகு தூள் சேர்த்து வதக்கவும். இரண்டு டீஸ்பூன் நீர் விட்டு வேகவைக்கவும். வறண்டு வரும் போது அடுப்பை அணைக்க.
- 3
கடாயில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைத்து கொள்ள. பின் சூப் கிண்ணத்தில் சேர்த்து. இறுதியாக இறால் துண்டு சேர்த்து வெங்காய தாள் சேர்த்து அலங்காரம் செய்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பட்டர் மசாலா கார்ன்
இது என் குழந்தைகளின் பிடித்த சிற்றுண்டியாகும். ஆரம்பத்தில், நான் அதை வெளியே வாங்கினேன். ஆனால், இது குறைந்த பொருட்களே கொண்டு வீட்டில் செய்ய மிகவும் எளிது, அதனால் நான் அடிக்கடி வீட்டில் அதை செய்ய தொடங்கிவிட்டேன் Divya Swapna B R -
இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
#Immunityஇனிப்பு சோளம் மற்றும் சத்தான காய்கறிகள் சேர்த்து செய்த சூப்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.. Kanaga Hema😊 -
-
-
ஸ்வீட் கார்ன் பெப்பர்
#GA4 #WEEK8 #steamed #sweetcorn #kids1குழந்தைகள் விரும்பி உண்ணும் பெப்பர் கார்ன் வீட்டிலேயே செய்யலாம். செம்பியன் -
-
ஆவாரம்பூ முருங்கை சூப்
#cookwithfriends ஆவாரம்பூ நம் உடலில் ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சலைப் போக்கும். Nithyavijay -
புரோட்டீன் சூப்
#nutrient1இந்த சூப்பில் பயன் படுத்தி உள்ள அத்தனை பொருட்களும் உடலுக்கு புரோட்டின் தரவல்லது. Manjula Sivakumar -
ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends Soulful recipes (Shamini Arun) -
-
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13233975
கமெண்ட் (2)