நவாபி சிக்கன் குருமா

நவாபி சிக்கன் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
நவாபி சிக்கன் செய்ய முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- 2
கிராம்பு பட்டை சேர்த்து கிளறவும். பின் அரைத்த வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும். வெங்காயம் இஞ்சி பூண்டு நன்கு வதங்கியவுடன் அதில் அரைத்த தக்காளி சேர்க்கவும்.
- 3
அதில் சிக்கனை சேர்த்து வெங்க வைக்கவும். சிக்கனில் தண்ணீர் விடும் வரை வதக்கவும், பின் அதில் அரைத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேகவைக்கவும்
- 4
தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கிளறவும், அதில் தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும். சிக்கன் வேகும் வரை சிம் இல் நன்கு கிரலி கொண்டே இருக்கவும், சிக்கன் வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதனை பரோட்டா, சப்பாத்தி, நான், ரொட்டி, பிரியாணி அணைதோடும் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் சுவையான நவாபி சிக்கன் குருமா தயார்.
Similar Recipes
-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican
-

-

-

-

-

-

-

-

-

-

திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya
-

-

-

More Recipes






































கமெண்ட்