சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom

1. கம்பு,சோளம்,கேப்பை இவை அனைத்தும் பாரம்பரிய சத்தான தானியங்கள்.
2. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
3. இவை அனைத்தையும் பச்சயாக ஊறவைத்து முளைகட்டியும் சாப்பிடலாம்.
4. தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி தோசையாக சுட்டு சாப்பிடலாம்.
5. அதனால் இது கர்ப்பிணிகளுக்கு மிக சிறந்த சத்தான உணவு.
சிறுதானிய தோசை(Siruthaaniya Dosai) #Mom
1. கம்பு,சோளம்,கேப்பை இவை அனைத்தும் பாரம்பரிய சத்தான தானியங்கள்.
2. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
3. இவை அனைத்தையும் பச்சயாக ஊறவைத்து முளைகட்டியும் சாப்பிடலாம்.
4. தனியாக சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி தோசையாக சுட்டு சாப்பிடலாம்.
5. அதனால் இது கர்ப்பிணிகளுக்கு மிக சிறந்த சத்தான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு, சோளம், கேப்பை,உளுந்து, அரிசி இவை அனைத்தையும் சம பங்கு எடுத்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
ஊரிய பின் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மாவை 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 3
புளிக்க வைத்த மாவை எடுத்து தோசையாக ஊற்றவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். சிறுதானிய தோசை ரெடி #Mom.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
Bajra தோசை | Weight loss diet recipe | Millets recipe
கம்பு சிறுதானிய தோசை :Bajra millet -1 cupMoong dal-1/4cupurad dal -1/4 cupபச்சரிசி-1/4 cup (opt)Fenugreek-1/4 tspn Shifa Fizal -
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
-
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
சிறுதானிய சீஸ் தோசை
1.அரிசி மாவு,கம்பு மாவு , சோள மாவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.2.இதனுடன் உப்பு, சீரகம்,மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.3. கேரட், கோஸ்,தேங்காய், துருவி கொள்ளவும்.4.கறிவேப்பிலை,கொத்தமல்லி பொடியாக நறுக்கி கொள்ளவும்.5.கலந்த மாவை தோசை ஆக ஊற்றி வெந்ததும், காய்கள் அனைத்தையும் மேலே தூவி ,துருவிய cheese மேல தூவி ரோல் செய்து பரிமாறவும். Preethi Prasad -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
சிறுதானிய தோசை (Siruthaaniya dosai recipe in tamil)
நவதானிய மாவு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கிடைக்கும்.இட்லி மாவு கோதுமை மாவு, நவதானிய மாவு கலந்து செய்த தோசை,மிகவும் சுவையாக இருந்தது#mom Soundari Rathinavel -
முறுகாலான மக்கா சோள தோசை.. (Crispy "Corn Dosa" recipe in tamil)
#MT - காய்ந்த மக்கா சோளம் வைத்து செய்த முறுகாலான பெரியவர்களில் இருந்து சிறியவர் வரை விரும்பும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோள தோசை...😋 Nalini Shankar -
-
கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.manu
-
கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும். லதா செந்தில் -
-
-
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
-
-
சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
#வரகு, தினை, கம்பு, குதிரைவாலி, சாமை யுடன் சம அளவு அரிசி, உளுந்து, மற்றும் முருகைக்கீரை சேர்த்து செய்த அடை தோசை.. .. Nalini Shankar -
-
-
நட்ஸ் கேரட் கீர்
1.)கேரட்டை தினமும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மரபு ரீதியான பிரச்சனைகள் நீங்கும்.2.) கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகம்.3.) கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது.4.) பாதாம் பருப்பில் பாஸ்பரஸ் சத்து அதிகம் எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றது.5.) பேரீச்சம்பழம் .வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை .வளர்ச்சி அதிகரிக்கும்#MOM லதா செந்தில்
More Recipes
கமெண்ட்