#home வீட்டிலே செய்த பூஸ்ட்

நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய பொருட்களை ரெடிமேடாக வாங்கி பயன்படுத்த அரம்பித்து விட்டோம். ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர எண்ணியே இந்த பூஸ்டை தயாரித்து உங்களோடு பகிர நினைத்தேன்.
#home வீட்டிலே செய்த பூஸ்ட்
நாம் அன்றாடம் வாழ்வில் நிறைய பொருட்களை ரெடிமேடாக வாங்கி பயன்படுத்த அரம்பித்து விட்டோம். ஒரு சிறு மாற்றத்தை கொண்டு வர எண்ணியே இந்த பூஸ்டை தயாரித்து உங்களோடு பகிர நினைத்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 10 பாதாமை ஊற வைத்து தோல் நீக்கி உலற விடவும்
- 2
சர்க்கரையை பேனில் சேர்த்து கேரமில் செய்யவும். தங்க நிறம் வந்த உடன் தட்டில் ஊற்றி ஆற விடவும்
- 3
ஒரு பேனில் உலர் பாதாமை வறுக்கவும்,அதன் பின் கோதுமை மாவை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்
- 4
மிக்ஸி ஜாரில் கேரமல் உடைத்து சேர்க்கவும். அதனை பொடித்த பின் அதனுடன் பாதாம்,கோதுமை சேர்த்து அரைக்கவும்
- 5
இதனுடன் கோக்கோ பௌடர்,காபி தூள் சேர்த்து அரைத்த பின் பன வெள்ளம் சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுத்தால் பூஸ்ட் ரெடி
- 6
சூடான பாலில் பூஸ்ட் சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சைவ பர்கர் (Home made Veg - Burger) (Saiva burger recipe in tamil)
#GA4குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் சர்க்கரை ஆரோக்கியமான முறையில் நமது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்து இந்த பதிவிடுகிறேன்..... karunamiracle meracil -
கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot Vaishnavi @ DroolSome -
திகட்ட..திகட்ட…கோதுமை அல்வா! #the.chennai.foodie
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள் #the.chennai.foodie Shalini Rajendran -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)
#steamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கோதுமையில் செய்யப்பட்ட சத்தான கொழுக்கட்டை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சென்னா போடா
#GA4 #orissa #week16 ஒடிசாவில் பிரபலமான ஒரு சுவையான இனிப்பு சென்னா போடா.... இது சென்னா அல்லது புதிய பன்னீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முழு டிஷ் சுடப்படுகிறது மற்றும் பன்னீர் கேக் என்றும் அழைக்கலாம். Viji Prem -
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
-
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
-
சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
-
-
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு Agara Mahizham
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்