சில்லி க்ரிஸ்ப் (Chilli crisp recipe in tamil)

Sharadha (@my_petite_appetite)
Sharadha (@my_petite_appetite) @cook_23303136

சில்லி க்ரிஸ்ப் (Chilli crisp recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 1/4 கப் நல்லெண்ணெய்
  2. 1/4 கப் சமையல் எண்ணெய்
  3. 1/4 கப் மிளகாய் வற்றல்
  4. 2 டேபிள்ஸ்பூன் மிளகு
  5. 2 டேபிள்ஸ்பூன் திப்பிலி
  6. 1 பட்டை
  7. 1பிரியாணி இலை
  8. 2 நட்சத்திர சோம்பு
  9. டேபிள்ஸ்பூன்சீரகம்
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    நல்லெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் சூடாக்கி அதில் மிளகாய் வற்றல் மற்றும் உப்பு தவிர மற்ற அனைத்து சாமானை சேர்க்கவும். மிதமான சூட்டில் 6 நிமிடங்கள் வைக்கவும்.

  2. 2

    மிளகாய் வற்றல் ஒரு மிக்சியில் போர போரப்பாக அரைத்து கொள்ளவும் (chilli flakes). தூளாக அரைக்க கூடாது.

  3. 3

    6 நிமிடங்கள் பிறகு எண்ணெய்யை சூடாக இருக்கும் போது அரைத்த மிளகாய் வற்றல் மீது ஒரு வடிகட்டி வைத்துக் ஊற்றவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடு ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும்.

  4. 4

    சுவையான சில்லி எண்ணெய் தயார். இது 50-60 நாட்கள் வரை நன்றாக இருக்கும். இதனை மோமோஸ் நூடுல்ஸ் பிரைட் ரைஸ் உடன் சேர்ந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes