தேங்காய்ப்பால் வான்கோழி வறுவல் (Thenkaaipaal vaankozhi varuval Recipe in Tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#nutrient3.." இரும்புச்சத்து: 7.46 mg

தேங்காய்ப்பால் வான்கோழி வறுவல் (Thenkaaipaal vaankozhi varuval Recipe in Tamil)

#nutrient3.." இரும்புச்சத்து: 7.46 mg

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ½ கிலோ வான்கோழி இறைச்சி
  2. ஒரு கப்பில் வைப்பார்
  3. 3பட்டை
  4. 6கிராம்பு
  5. 4ஏலக்காய்
  6. 1 ஸ்பூன் சோம்பு
  7. 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1 ஸ்பூன் மல்லித் தூள்
  9. 1 ஸ்பூன் வத்தல் தூள்
  10. ½ ஸ்பூன் நல்லமிளகு
  11. 1பிரியாணி இலை
  12. 2 நட்சத்திர சோம்பு
  13. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வான்கோழி இறைச்சியை நன்றாக சுத்தம் செய்து ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும்.அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்படி ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்து அதில் அரைத்து வைத்திருக்கும் வான் கோழி இறைச்சியை சேர்த்து கொதிக்கவிடவும்.மிக்ஸி ஜாரில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை நல்ல மிளகு வத்தல் தூள் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இப்போது பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் வான்கோழி ஒரு ஜோடி சேர்த்து கிளறிவிடவும்.

  3. 3

    த மூடி வைத்து 30 நிமிடம் வேகவிடவும்.தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    சுவையான மற்றும் சத்தான தேங்காய்ப்பால் வான்கோழி வறுவல் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes