Vegetable kurma (Vegetable kuruma recipe in tamil)

abirami @cook_25487249
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயைச் சூடேற்றவும். பிறகு அதில் 100ml எண்ணெய் ஊற்றவும். பின் அதில் பட்டை, கிராம்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, பின் அதனுடன் நறுக்கிய கேரட் மற்றும் காலிபிளார் சேர்த்து அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். அதனுடன் தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். பின் கடலை மாவு கரைசல் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். பின் 5-10 நிமிடங்கள் வேக வைக்கவும். சுவையான veg kurma Ready.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
காய்கறி இல்லாத குருமா(no vegetable kurma recipe in tamil)
#qkவீட்டில் காய்கறிகள் இல்லாத சமயத்தில்,எளிமையாக சுவையாக இந்த குருமா செய்து இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றிற்கு செய்து கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
-
பலாக்காய் குருமா (Palaakkaai kuruma recipe in tamil)
பலாக்காய் பொடியாக வெட்டவும். இஞ்சி ,பூண்டு ,தேங்காய், ப.மிளகாய் ,பட்டை ,கிராம்பு ,சோம்பு ,சீரகம் ,அரைக்கவும். வெங்காயம் கடுகு உளுந்து வறுத்து போடவும் தயிர் 2ஸ்பூன்.கொதிக்கவும் மல்லி ,பொதினா போடவும். ஒSubbulakshmi -
தேங்காய் பொட்டு கடலை குருமா (Thenkaai pottukadalai kuruma recipe in tamil)
#coconut Shuraksha Ramasubramanian -
-
-
வாழைப்பூ குருமா (Vaazhaipoo kuruma recipe in tamil)
#grand2 இது சப்பாத்தி, பரோட்டா, நாண் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்... இந்த குருமா வாழைப்பூவில் செய்தது என்றால் நம்பவே முடியாது... அந்த அளவுக்கு அருமையாக இருந்தது... Muniswari G -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13408543
கமெண்ட்