சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)

Preethi veeramani
Preethi veeramani @cook_24812563

சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 கப்பு.அரிசி
  2. 1 கப்,ப.அரிசி
  3. 100கிராம்து. பருப்பு
  4. 75கிராம்உ.பருப்பு
  5. 100 கிராம்கடலை பருப்பு
  6. 10காய்ந்த மிளகாய்
  7. 1கப்சுரைக்காய்-பொடியாக நறுக்கியது
  8. சீரகம்
  9. மிளகு
  10. பெருங்காயம்
  11. சின்ன வெங்காயம்-பொடியாக நறுக்கியது
  12. தேங்காய்-சிறியதாக நறுக்கியது
  13. உப்பு
  14. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவு அரைக்க: அரிசி, பருப்பு தனித்தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும்.அரிசி அரைக்கும் போது சுரைக்காய்,சீரகம், மிளகு, பெருங்காயம்,கா.மிளகாய் சேர்த்து அரைக்கவும்.பருப்பை தனியாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்த அரிசி, பருப்பு இரண்டும் ஒன்றாக உப்பு சேர்த்து கலக்கவும்.

  3. 3

    அரைத்த மாவுடன் சி.வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து கலக்கி தோசை இடவும்.

  4. 4

    மொறுமொறு சுரைக்காய் அடை தயார்.தேங்காய் சட்னி, வெல்லம் உடன் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Preethi veeramani
Preethi veeramani @cook_24812563
அன்று

Similar Recipes