சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
1 டம்ளர் அரிசியை 3 தடவை கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
அடுப்பில் ஒரு குக்கரில் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு புதினா இலைகளைப் போட்டு வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
- 5
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
- 6
தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்திருக்கும் அரிசியை அதில் போட்டு ஒரு கிளறு கிளறவும். பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவந்தவுடன் குக்கரை மூடி 3 விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை நிறுத்தவும்.
- 7
சுவையான தக்காளி சாதம் தயார்.
Similar Recipes
-
-
-
-
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி (Chicken thenkaipaal dum biryani recipe in tamil)
#kids3 Sudharani // OS KITCHEN -
-
-
-
தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
#GA4#Week 7#Tomato🍅தக்காளி ஒரு குளிர்ச்சியான பழம் . சைவ உணவிலும் சரி, அசைவ உணவுகளில் சரி இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின், இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் போன்ற பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் வெயிலில் சென்று வந்தவுடன் சிறுதுண்டு தக்காளியை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் கருமை நீங்கும் முகம் பளபளக்கும். Sharmila Suresh -
-
-
-
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி சாதம்...... (Tomato Recipe in Tamil)
Ashmiskitchen......ஷபானா அஸ்மி.....# வெங்காயம் ரெசிப்பீஸ்...... Ashmi S Kitchen -
-
-
-
-
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட்