எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)

The.Chennai.Foodie
The.Chennai.Foodie @cook_26203434
Chennai

ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie

எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)

ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும். இந்த பதிவில் ஜிலேபி எப்படி செய்வது என்று பார்ப்போம். #the.chennai.foodie #the.chennai.foodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 3 டேபிள் ஸ்பூன் கார்ன் மாவு
  3. 3/4 கப்தயிர்
  4. 1 டேபிள் ஸ்பூன்நெய்
  5. புட் கலர் – சிறிதளவு
  6. 2 கப் சக்கரை
  7. 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன் மாவு, தயிர் மற்றும் நெய் சேர்த்து அதனுடன் புட் கலர் உங்களுக்கு ஜிலேபி எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்தில் புட் கலர் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக மாவினை கரைத்து வைத்துக்கொள்ளவும். கரைத்த இந்த மாவினை 8 முதல் 12 மணிநேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். பிறகு ஜிலேபிக்கான சக்கரை கரைசலை தயார் செய்ய ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதம் வரும் வரையில் அடுப்பில் வைத்து இறக்கவும்.

  2. 2

    பிறகு தயாராக உள்ள மாவில் பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் அதனை கரைத்து கொள்ளவும்.
    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கரைத்து வைத்துள்ள மாவினை ஜிலேபி போன்று வட்ட வடிவில் ஊற்றி அதனை நன்றாக வேகவிட்டு எடுத்து அதனை 30 நொடிகள் வரை சக்கரை பாகில் ஊறவைத்து எடுத்தால் சுவையான ஜிலேபி தயார் #the.chennai.foodie

  3. 3

    Follow me on instagram for more! Instagram iD: the.chennai.foodie♥️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
The.Chennai.Foodie
The.Chennai.Foodie @cook_26203434
அன்று
Chennai
Instagram handle: the.chennai.foodie
மேலும் படிக்க

Similar Recipes