கிழங்கா மீன் வறுவல் (Kizhanga meen varuval recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

மீனை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ருசியாகவும் இருக்கும் .

கிழங்கா மீன் வறுவல் (Kizhanga meen varuval recipe in tamil)

மீனை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ருசியாகவும் இருக்கும் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ கிழங்கா மீன்
  2. அரைக்க
  3. 1ஸ்பூன் மிளகு
  4. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2 துண்டு இஞ்சி
  6. 7பற்கள்பூண்டு
  7. 1ஸ்பூன் கார்ன் மாவு
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் தே.அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மீனை கழுவி சுத்தம் செய்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்த விழுது மற்றும் கார்ன்மாவும் மீனில் சேர்த்து கலந்து பிசிறி பிரிட்ஜில் வைத்து 1/2 மணிநேரம் ஊறவிடவும். பின்னர் தோசை கல்லை காய வைத்து எண்ணெய் விட்டு மீன்களை பதமாக வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Lakshmi
Lakshmi @cook_25014066
அன்று

Similar Recipes