வாழைப்பழம் பேன்கேக் (Vaazhaipazham pancake recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

வாழைப்பழம் பேன்கேக் (Vaazhaipazham pancake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2வாழைப்பழம்
  2. 2முட்டை
  3. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - சிறிது
  4. 1 கப்சர்க்கரை
  5. 1 1/2 கப்மைதா /கோதுமை மாவு
  6. 1 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  7. 1 கப்பால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாழைப்பழம், பால், முட்டை, சர்க்கரை, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    தவாவில் சிறிது எண்ணெய் தடவி வட்ட வடிவில் ஊற்றவும்

  5. 5

    இரு புறமும் பொன்னிறமாகும் வரை வேகவிடவும்

  6. 6

    பின்பு தேன் அல்லது சாக்லெட் ஸ்ரப் ஊற்றி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
அன்று
Karnataka

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
நான் முட்டை சேர்க்கவில்லை , சின்னமோன் , vanilla extract, brown sugar serththen. good recipe

Similar Recipes