கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil)

கிரிஸ்பி ஹோட்டல் ரவா தோசை (Crispy hotel rava dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் அளவிற்கு ரவாவை எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு கைப்பிடி ரவாவை தனியே எடுத்து வைக்கவும். பின்பு முக்கால் கப் மைதா மாவு முக்கால் கப் அரிசி மாவை ரவா பாத்திரத்தில் சேர்க்கவும் அதில் நறுக்கிய இஞ்சி மிளகு சீரகம் நறுக்கிய பச்சை மிளகாய் தேவைக்கேற்ப உப்பு ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.
- 2
ஒரு கப் ரவைக்கு நான்கு கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். அரை மணி நேரம் ஊற விடவும்.
- 3
அரை மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி ரவாவை சேர்க்கவும் அத்தோடு 1கப் தண்ணீரையும் சேர்த்து தண்ணீர் போல் கரைத்து வைக்கவும்.(கடைசியாக ஒரு கைப்பிடி ரவை சேர்ப்பது தோசை வெந்த பிறகு மொறுமொறுப்பாக இருக்கும்)
- 4
தோசைக்கல் சூடான பின்பு எண்ணெய் சேர்த்து ரவை மேலிருந்து ஊற்றி வரவும். மூன்றிலிருந்து நான்கு நிமிடம் வேக விடவும். பின்பு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
-
-
-
-
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
-
-
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
-
-
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta
#vattaramரவா தோசையில் என்ன ஸ்பெஷல் என்றால், ரவா தோசை முழுக்க பட்டர் தடவி நல்லா மொறு மொறு-னு செய்றாங்க. திருச்சியில், "ஆதிகுடி காபி கிளப்" என்ற ஹோட்டல் 90 வருட பழமையானது. இந்த ஹோட்டலில், நெய் ரவா பொங்கல், சாம்பார் வடை,நெய் தோசை என எல்லாமே ஸ்பெஷல் தான்.மேலும், இந்த ஹோட்டலின் ஸ்பெஷலே 'ஸ்பெஷல் ரவா ரோஸ்ட் 'தான். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy
More Recipes
கமெண்ட்