முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)

முளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
முளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாய் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.இஞ்சி மற்றும் பூண்டை அரைத்துக் கொள்ளவும்.சிறிதளவு புதினா, மல்லித்தழை எடுத்துக்கொள்ளவும். தாளிக்க பிரியாணி இலை, பட்டை பூ, லவங்கம் எடுத்துக் கொள்ளவும். ஒரு தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
- 2
இஞ்சி பூண்டு விழுதை எடுத்துக் கொள்ளவும். தேங்காய்பால் ஒரு டம்ளர் எடுக்கவும்.முளை கட்டிய பாசிப்பயறு எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு குக்கரை அடுப்பில் வைக்கவும் 2. குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். என்னை சூடு ஏறியவுடன் எடுத்து வைத்துள்ள பிரியாணி இலை, பட்டை, லவங்கம் இவற்றை சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், குடைமிளகாய்,முட்டைக்கோஸ் இவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கவும்.இதையெல்லாம் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.வதங்கிய பிறகு அரை ஸ்பூன் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், புதினா, மல்லித்தழை,பாசிப்பயறு, ஒரு தக்காளி இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதற்கு தேவையான உப்பு சேர்க்கவும்.
- 4
அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அரிசியை இங்கு 5 நிமிடம் ஊறவைக்கவும்.ஊறிய அரிசியை இதனுடன் சேர்க்கவும்.எல்லாவற்றையும் நன்றாக வதக்கவும். அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும். ஒரு கப் அரிசி என்றால் அரை கப் தேங்காய் பால்,ஒன்னரை கப் தண்ணீர் சேர்க்கவும்.அதற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.அனைத்தும் சேர்ந்து நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடவும். இரண்டு விசில் விட்டு இறக்கி விடவும்.
- 5
குக்கரை திறந்து அதில் 3 ஸ்பூன் நெய் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி ரெடி....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#pooja முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டலில் நான் வெங்காயம் சேர்த்துள்ளேன். வேண்டாமெனில் தவிர்த்து விடவும். Siva Sankari -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரோட்டீன் சத்து மிக அதிகம். குழந்தைகளுக்கு சுண்டல் செய்து கொடுத்தால் சிலர் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அதற்கு வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #GA4#week11#sprouts Santhi Murukan -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்
1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM லதா செந்தில் -
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
அலுமினியம் ஃபாயில் பேப்பர் மண்பானைை வாழைை இலை பிரியாணி
மிகவும் வித்தியாசமாக செய்யப்படும் இந்த பிரியாணி விரும்பி அனைவரும் சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
துவரங்காய் பிரியாணி(பச்சை துவரை காய்) (Thuvarankaai biryani recipe in tamil)
#Jan1Healthy 2021🏋️💪பச்சை துவரை, பச்சை மொச்சை,மற்றும் பச்சை தட்டை காய்/தட்டை பயறு சீசன் இது.மேலும் இவ்வாறு பிரஷ்ஷாக கிடைக்கும் மொச்சை, துவரை, தட்டை பயறு வகைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். கண்பார்வை மேலோங்கும். பச்சை துவரன்காய் கிடைத்தது.அதை வைத்து பிரியாணி செய்தேன்.வழக்கமாக நாம் செய்யும் எல்லா பிரியாணி களை விட சுவை நன்றாகவே இருந்தது.மேலும் குழந்தைகள் இது போன்ற பயறு வகைகளை சுண்டல் போன்று செய்து குடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.இப்படி பிரியாணி போன்று வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.😄 Meena Ramesh -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
முளைக்கட்டிய பாசி பயிறு முருங்கைக் கீரை பொரியல்(Paasipayaru murunkaikeerai poriyal recipe in tamil)
முளைக்கட்டிய பயறுகளில் வைட்டமின் பி நிரம்பியுள்ளது .இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வை திறனை மேம்படுத்துகிறது.நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி நடுக்கத்தை சரி செய்கிறது .#ga4#week11 Sree Devi Govindarajan -
பாசிப்பயறு சுழியம் (Paasipayaru suzhiyam recipe in tamil)
பாசிப்பயறு புரோட்டீன் சத்து நிறைந்தது. பயறு பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் விரும்புவார்கள் # Photo #kerala Meena Meena -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)
#jan1கண் கவரும் வண்ணத்தில், மிகுந்த சத்துக்கள் நிறைந்த, ருசியான ஊதா முட்டைகோஸ் மற்றும் பாசிப்பயிறு சேர்ந்த பொரியல். Kanaga Hema😊 -
-
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali
More Recipes
கமெண்ட்