முளைக்கட்டிய பாசி பயிறு முருங்கைக் கீரை பொரியல்(Paasipayaru murunkaikeerai poriyal recipe in tamil)

முளைக்கட்டிய பயறுகளில் வைட்டமின் பி நிரம்பியுள்ளது .இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வை திறனை மேம்படுத்துகிறது.நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி நடுக்கத்தை சரி செய்கிறது .#ga4#week11
முளைக்கட்டிய பாசி பயிறு முருங்கைக் கீரை பொரியல்(Paasipayaru murunkaikeerai poriyal recipe in tamil)
முளைக்கட்டிய பயறுகளில் வைட்டமின் பி நிரம்பியுள்ளது .இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வை திறனை மேம்படுத்துகிறது.நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி நடுக்கத்தை சரி செய்கிறது .#ga4#week11
சமையல் குறிப்புகள்
- 1
இரும்பு சட்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய் தாளிக்கவும்.
- 2
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு முளைகட்டி வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் முருங்கைக்கீரை மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் நசுக்கிய பூண்டு உப்பு ஒரு கால் தம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேக வைக்கவும்.
- 3
நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு வதக்கி பரிமாறவும் சுவையான முளைக்கட்டிய பாசிப்பருப்பு முருங்கைக்கீரை பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#pooja முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டலில் நான் வெங்காயம் சேர்த்துள்ளேன். வேண்டாமெனில் தவிர்த்து விடவும். Siva Sankari -
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
#GA4Week11 Gowri's kitchen -
-
-
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)
#nutrition 3 சிறு கீரையில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது. விட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன. சிறுநீரகத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. ரத்த சோகை உள்ளவர்கள் இதை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். Manju Jaiganesh -
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
-
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
உணவே மருந்து மருந்தே உணவு என்னும் பழமொழியை முருங்கைக்கீரையை ஒப்பிட்டு கூறினால் மிகையாகாது. நம் உடலுக்கு தேவையான அளவு இரும்புச் சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம், காப்பர் ஜிங்க் மக்னீசியம் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்களை உள்ளடக்கியது. Sree Devi Govindarajan -
-
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
-
-
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali -
முளைக்கட்டிய பச்சைப்பயறு சமோசா (Mulaikattiya pachaipayaru samosa recipe in tamil)
முளைக்கட்டிய தானியங்களில் சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதை குட்டீஸ் விரும்பி சாப்பிடும் சமோசாவில் செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
-
-
முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்
#GA4முளைக்கட்டிய பச்சைப்பயறு அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டின் சத்து நிறைந்தது.இதை வெயிட் லாஸ் செய்ய காலை மற்றும் ஸ்னாக்ஸ் உணவாக உட்கொள்ளலாம். சிறிது வதக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- பனீர் குடைமிளகாய் கிரேவி(Paneer kudaimilakaai gravy recipe in tamil)
- தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)
- புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
- எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
கமெண்ட்