குதிரைவாலி லட்டு (Kuthiraivali laddo recipe in tamil)

Spicy Galaxy
Spicy Galaxy @cook_26677600
Bangalore

சிறுதானியம் ஒரு சிறந்த தானியம் இதனை பயன்படுத்தி செய்யும் இனிப்பு வகைகள் உடலுக்கு நல்ல வலுவையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு அருமையான இனிப்பு 😋❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 200கிராம் குதிரைவாலி அரிசி
  2. 100 கிராம் அவல்,
  3. வெல்லம்,
  4. 2 கரண்டி நெய்,
  5. 10பாதாம்,
  6. 1 சிட்டிகைஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு வானலியில் குதிரைவாலி அவலை நெய் சேர்த்து நன்கு கலந்து சூடாக்கி அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பின்னர் சூடு தணிந்ததும் லட்டுக்களாக பிடித்து அதன் மேல் பாதாம் வைத்து பரிமாறவும் 😊❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Spicy Galaxy
Spicy Galaxy @cook_26677600
அன்று
Bangalore
I love to cook healthy and nutritious food ❤️
மேலும் படிக்க

Similar Recipes