டல்கோனா கேக் (Dalgona cake recipe in tamil)

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

டல்கோனா கேக் (Dalgona cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
8 servings
  1. 1-1/2கப் மைதா
  2. 3/4கப் பொடித்த சக்கரை
  3. 1/2கப் கோகோ பவுடர்
  4. 1/2டீஸ்பூன் பேக்பிங் பவுடர்
  5. 1/4ஸ்பூன் பேக்பிங் சோடா
  6. 1/2 கப்எண்ணை
  7. 3 டீஸ்பூன்இன்ஸ்டண்ட் காபி பவுடர்
  8. 1/2 கப்பால்
  9. சாக்லேட் சிரப்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    வெது வெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் காபி பவுடர் கலந்து வைக்கவும்

  2. 2

    மைதா,சக்கரை,கோகோ,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா நன்றாக கலக்கவும்

  3. 3

    எண்ணை,காபி சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    கலவையை எண்ணை தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்

  5. 5

    ஒரு இரும்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்

  6. 6

    அதன்மேல் கேக்கலவை பாத்திரம் மூடி வைக்கவும்

  7. 7

    30-40 நிமிடம் லோ ப்ளேமில் வைக்கவும்

  8. 8

    பின் எடுத்து ஆற விடவும்

  9. 9

    2 ஸ்பூன் காபி,4 ஸ்பூன் சக்கரை 2 ஸபூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்

  10. 10

    க்ரீம் பதம் வரும்

  11. 11

    கேக்கை மேலே ஒரு ஸ்லைஸ் கட் பண்ணி விட்டு காபியை அதன் மேல் ஊற்றவும்

  12. 12

    க்ரீமை நன்றாக தடவவும்

  13. 13

    கோன்ல எஸ்ஸன்ஸ் ஸால் கோடுகள் போடவும்

  14. 14

    குளிர வைத்து பறிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes