பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)

Thara @cook_26879129
எளிதாக தயாரிக்க கூடிய ஆரோக்கியமான துணை உணவு #chefdeena
பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)
எளிதாக தயாரிக்க கூடிய ஆரோக்கியமான துணை உணவு #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாவக்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாவக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வதங்கியதும் அதில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கும் போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்க்கலாம், அப்படி சேர்க்கும் நன்குவெந்து வரும்
- 4
கடைசியாக காய் பொன்னிறமாக மாறி ட்ரை ரோஸ்ட் போல ஆகும் வரை மிதமான தீயில் நன்கு வதக்கி வறுத்து எடுக்க சுவையான வறுவல் ரெடி....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
மொறு மொறு காளான் வறுவல் (Kaalaan varuval recipe in tamil)
#GA4 மாலை நேரத்தில் எளிதாக செய்ய கூடிய உணவு. மிகவும் சுலபமாக செய்யலாம். Week 13 Hema Rajarathinam -
-
-
-
பாவக்காய் வறுவல்(bittergourd fry recipe in tamil)
பாகற்காய் சர்க்கரை நோய்க்கும், வயிற்றில் உள்ள பூச்சியை நீக்குவதற்கும் நல்லது. தக்காளி அதிகம் சேர்த்து சமைப்பதால் இதன் கசப்பு தெரியாது.manu
-
-
(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன. Anus Cooking -
பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல் Hameed Nooh -
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
பாவக்காய் ஃபிரை(bittergourd fry recipe in tamil)
ரசம் சாப்பாடு இருக்கு நன்றாக இருக்கும் செய்து பாருங்கள்cookingspark
-
-
-
-
-
சிலா ஊத்தப்பம் (Chilla uthappam recipe in tamil)
#GA4 காலை சிற்றுண்டிக்கு எளிதாக செய்ய கூடிய உணவு. Week 22 Hema Rajarathinam -
-
-
-
-
உருளைக்கிழங்கு ஸ்டப்ட்டு பாவக்காய் ஃபிரை (Aloo stuffed bitterguard fry recipe in tamil)
#kids3பாவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஒரு டிஷ் இது.உருளைக்கிழங்குடன் சாப்பிடும் போது பாவக்காயின் கசப்பு தெரியாது. Sherifa Kaleel -
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ் Jassi Aarif -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
-
-
-
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13894179
கமெண்ட்