தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week7
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு தக்காளியை வேக வைக்கவும். பிறகு தக்காளி கொத்தமல்லி, சீரகம், மிளகு,பூண்டு,வறமிளகாய் 2 கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும். நுறை கட்டியவுடன் அடுப்பை அணைக்கவும்.
- 2
வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம், பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13956207
கமெண்ட் (2)