காரப் பணியாரம் (Kaara paniyaram recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

காரப் பணியாரம் (Kaara paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2-3 பரிமாறுவது
  1. 2 கப் இட்லி மாவு
  2. 1நறுக்கிய வெங்காயம்
  3. 1பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. சிறிதுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    இட்லி மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு பணியார சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு மாவை குழியில் ஊற்றவும்

  2. 2

    மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்

  3. 3

    உடனடி பணியாரம் தயார் இதை தேங்காய் சட்னி காரச் சட்னியுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes