சூடான ஆனியன் பஜ்ஜி (Onion bajji recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

சூடான ஆனியன் பஜ்ஜி (Onion bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 250கிராம் கடலை மாவு
  2. 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 3/4ஸ்பூன் சீரக தூள்
  4. 1/2ஸ்பூன் சோம்பு தூள்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பெருங்காயத் தூள் 2 சிட்டிகை
  7. 3பெரிய வெங்காயம்
  8. தண்ணீர் தேவைக்கேற்ப
  9. இட்லி மாவு ஒரு கரண்டி
  10. கால் லிட்டர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய்த் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் பெருங்காயத்தூள் உப்பு தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அத்தோடு ஒரு கரண்டி இட்லி மாவையும் சேர்த்து கிளறவும். 10 நிமிடம் ஊறவிடவும்.

  2. 2

    பின்பு வெங்காயத்தை வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். என்னை காய்ந்த பின் வெங்காயத்தை பஜ்ஜி மாவில் போட்டு எடுத்து எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

  3. 3

    பொன்னிறமாக பொரித்து உடன் பரிமாறவும்.(இட்லி மாவு சேர்த்ததால் ஆனியன் பஜ்ஜி எண்ணெய் அதிகம் குடிக்காது)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes