இறால் பிரை (Iraal fry recipe in tamil)

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

மிகவும் ருசியான இறால் பிரை #GA4#week9#Fried

இறால் பிரை (Iraal fry recipe in tamil)

மிகவும் ருசியான இறால் பிரை #GA4#week9#Fried

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-20நிமிடங்கள்
2-4 நபர்கள்
  1. 1/2கிஇறால்
  2. 1 டீஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது
  3. 1/2 டீஸ்பூன்மஞசள்தூள்
  4. மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
  5. 1 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  6. 1 டீஸ்பூன்மிளகு தூள்
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  9. கருவேப்பிலை - 1 கொத்து
  10. எலுமிச்சை - 1/2

சமையல் குறிப்புகள்

10-20நிமிடங்கள்
  1. 1

    இறால் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் இறால் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தனியா தூள் கரம் மசாலாத்தூள் உப்பு மிளகுத்தூள் போட்டு கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    ஒரு பேனை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போடவும்

  4. 4

    மசாலா போட்டு ஊற வைத்த இறாலை போட்டு வதக்கவும்

  5. 5

    இறால் நன்றாக பிரை ஆனதும் அடுப்பை அணைக்கவும்

  6. 6

    பரிமாறும் போது எலுமிச்சை சாறு விட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes