#GA4.........தக்காளி சூப்

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232

#GA4.........தக்காளி சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்.
4 பேர்
  1. 1/4 கிலோ ஆப்பிள் தக்காளி
  2. 1/4 லிட்டர் தண்ணீர்
  3. மிளகு தூள் மற்றும் உப்பு..... தேவையான அளவு
  4. 1 டீஸ்பூன்.... வெண்ணெய்
  5. கிராம்பு... பட்டை..... பிரிஞ்சி இலை
  6. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்.
  1. 1

    தக்காளியை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு அரவைத்து மையாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் வெண்னெய் சேர்த்து சூடானதும் பட்டை... கிராம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தக்காளி பியுரியை சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறவும். சூப் கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

  3. 3

    பின்னர் மிளகு தூள் தூவி கொத்தமல்லி தூவி சூடாக பறிமாறவும். 🥰🥰🥰😋😋😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
அன்று

Similar Recipes