சமையல் குறிப்புகள்
- 1
நண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து உரலில் லேசாக தட்டி கொள்ளவும்.மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி,பட்டை,சீரகம், கிராம்பு சேர்த்து நன்றாக அரைத்து தனியாக வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் கருவேப்பிலை, நறுக்கிய அல்லது இடித்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் அரைத்த விழுது சேர்த்து கிளறவும்.
- 3
இப்போது தக்காளி,மஞ்சள் தூள், மல்லி தூள்,மிளகு,உப்பு,சீரகம் சேர்த்து கிளறவும்.பின்னர் இடித்த நண்டுகளை சேர்த்து கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4-5 விசில் விடவும். சுவையான ஆரோக்கியமான நண்டு சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
-
மணத்தக்காளி கீரை மிளகு சூப்
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப். Pavumidha -
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11619412
கமெண்ட்