முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா

முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா
சமையல் குறிப்புகள்
- 1
முளைக்கட்டிய பச்சைப் பட்டாணியை பரபரன்னு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 2
2 தக்காளி 2 பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு உருளைக்கிழங்கு மெலிசாக நறுக்கி வைக்கவும். ஒரு நான் ஸ்டிக் பேனில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உருளை கலவையை பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
- 4
அதே பேனில் ஒரு டீஸ்பூன் சீரகம் சிறிதளவு பெருங்காயத்தூள் அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 5
மசாலா இருந்து என்னை பிரிந்து வந்த பிறகு அரைத்து வைத்த முளைக்கட்டிய பச்சை பட்டாணி சேர்க்கவும்
- 6
பட்டாணி நல்ல மென்மையாக ஆனபிறகு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வதக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கரம் மசாலா மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 7
தண்ணீர் பதம் இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக படத்தில் வந்த பிறகு கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கும் இதை சூடாக சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
இடியாப்பம் & பட்டாணி கறி
இடியாப்பம் ஒரு பாரம்பரியமான உணவாக தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகா(தென்பகுதி) Aswani Vishnuprasad -
-
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
#nutrient3சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும். Manjula Sivakumar -
-
-
-
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
காலிபிளவர் பச்சை பட்டாணி மசாலா
#pmsfamily இன்று நாம் பார்க்கும் அருமையான ரெசிபி .கடாயில் எண்ணெய் ஊற்றி சிறுஞ்சீரகம் பெருஞ்சீரகம் பட்டை கிராம் பிரியானி இலை நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் பிறகு.தேங்காய் முந்திரி அல்லது பொட்டு கடலை அரைத்த கலவை சேர்க்கவும் மல்லி கரம் மசாலா மிளகாய் மிளகு தூள் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு வேக வைத்த பட்டாணி காலிபிளவர் வேக வைத்து சேர்க்கவும் மூடி வைத்து இறக்கினால் அருமையான பட்டாணி மசாலா ரெடி😊👍 Anitha Pranow -
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
-
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M
More Recipes
கமெண்ட் (3)