ரசம்(Simple Rasam recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

ரசம்(Simple Rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. புளி கரைசல்,
  2. 1 ஸ்பூன்,சீரகம்
  3. 1.5 ஸ்பூன்,மிளகு
  4. 6 பல்,பூண்டு
  5. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி,
  6. கறிவேப்பிலை சிறிது,
  7. 1பச்சை ‌மிளகாய்
  8. 1வர மிளகாய்
  9. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
  10. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
  11. தேவையானஅளவு உப்பு,
  12. தேவையானஅளவு தண்ணீர்,
  13. கடுகு,
  14. உளுந்து,
  15. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    அரைக்க தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து லேசாக சுத்தி வைக்கவும்.

  2. 2

    ஊறவைத்த புளியை கரைத்து வடிகட்டி, தக்காளியை சேர்த்து பிழிந்து வைக்கவும். அரிசி ஊரவைத்த தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

  3. 3

    தாளிக்க வைத்திருந்த பொருட்களை போட்டு தாளித்து, ரசத்திற்கு அடித்து வைத்திருந்தவற்றை சேர்த்து வதக்கவும். புளி தக்காளி கரைசலை சேர்க்கவும்.

  4. 4

    தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும். ரசம் நுரைத்து வந்ததும் மல்லி இலை சேர்த்து, கொதிக்க விடாமல் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes