Thakkali rasam (Thakkali rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புளியை 20 நிமிடம் சூடு தண்ணீரில் ஊறவைத்து, புழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் தக்காளி, காய்ந்தமிளகாய், seeragam, மிளகு, வெந்தயம், பூண்டு போட்டு கொர கொர என அரைத்து கொள்ளவும்.
- 3
காடாய் சூடான பின்பு, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பில்லை சேர்த்து அரைத்துவைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
- 4
பின்னை புளி தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து, காரம் உப்பு சரிபார்த்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பெருங்காயம் சேர்க்கவும்.
- 5
நுரை வந்தவுடன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
-
-
-
-
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
-
-
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14182592
கமெண்ட்